விட்டதை பிடிக்க அலையும் நடிகர்

Bookmark and Share

விட்டதை பிடிக்க அலையும் நடிகர்

தலைவனும், ஒருவனும் ஓடவில்லை, சமர்த்தான காதலியும் சமர்த்தாக ஒதுங்கி விட்டார், தமிழை நம்பி தெலுங்கையும் கைவிட்டாச்சு. அடுத்து என்ன செய்வது என்ற கலக்கத்தில் இருக்கிறார் பாய்ஸ் நடிகர்.

எப்படியாவது பெல் நடிகரின் அடுத்த படத்தில் நடித்து இழந்த இடத்தை திரும்ப பிடித்தே தீரணுங்ற முடிவோட இருக்காராம். இதுக்காக பெல் இயக்குனருக்கு தாடி கேமராமேன் மூலமாக தூது விட்டிருக்காராம்.

ஆனால் கண்ணும் மணியுமான படத்தில் நடிக்க கேட்டபோது பிகு பண்ணிக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் பெல் இயக்குனரோ சுத்தமாக கதவை சாத்திட்டாராம்.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions