டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?

Bookmark and Share

டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?

ஒருவரை தவறாக புரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது என்று நடிகர் சித்தார் ட்வீட் செய்துள்ளார். நடிகர் சித்தார்த் கடந்த வாரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அவர் ஒரு பெரிய ஸ்டார் நடிகர், பெரிய இடத்து மாப்பிள்ளையை தான் அவ்வாறு கூறுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் விவாதித்தனர். பல மணிநேரமாக காரசாரமாக நடந்த விவாதத்தை முடித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.

நான் பாட்டுக்கு சினிமா பட வசனத்தை சொன்னா இப்படியா பேசுவது என்று கேட்டு சூடான விவாதத்தை ஐஸ் வாட்டர் ஊற்றி அணைத்துவிட்டார் சித்தார்த். இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒருவரை தவறாக புரிந்துகொள்ள லட்சம் வழிகள் உள்ளன. ஆனால் அவர்களை புரிந்துகொள்ள ஒரேயொரு வழி தான் உள்ளது. முயற்சிக்க வேண்டியது உங்கள் கையில் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்
மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions