சித்தார்த்துக்கு ட்விட்டர் வாழ்த்து குறைந்தது!

Bookmark and Share

சித்தார்த்துக்கு ட்விட்டர் வாழ்த்து குறைந்தது!

இன்று - ஏப்ரல் 17 - இரண்டு நட்சத்திரங்களுக்கு பிறந்தநாள்.ஒருவர்.. விக்ரம். இன்னொருவர்  சித்தார்த். இருவரில் டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் சித்தார்த் மட்டுமே.

சினிமா பற்றி மட்டுமின்றி பல சமுதாய, அரசியல் பிரச்சனைகளுக்கு எல்லாம் கருத்து சொல்வார். சீயான் விக்ரம் என்ற பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு இருந்தாலும் அது விக்ரமுடையதுதானா அல்லது வேறு யாராவது விக்ரம் பெயரில் வைத்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, இன்று விக்ரம், சித்தார்த் இரண்டு பேருக்கும் பிறந்தநாள்! காலை முதலே விக்ரமுக்கு டுவிட்டரில் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  

அதற்கு விக்ரம் நன்றி தெரிவிக்கவில்லை என்றாலும், அவருக்கு திரைப்பட பிரமுகர்கள் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம், சித்தார்த்துக்கு வாழ்த்துக்கள் சொல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு சித்தார்த்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சித்தார்த் நடித்த காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் படங்கள் தோல்வியடைந்ததினாலோ என்னவோ இந்த வருடம் சித்தார்த்துக்கு வாழ்த்து சொல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions