ஹீரோயின் இல்லாமல் நடிக்கும் ஜில் ஜங் ஜக் சித்தார்த்..!

Bookmark and Share

ஹீரோயின் இல்லாமல் நடிக்கும் ஜில் ஜங் ஜக் சித்தார்த்..!

சித்தார்த் சத்தமே இல்லாமல் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

அந்தப் படத்திற்கு ஜில் ஜங் ஜக் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பைக் கேட்டவுடன் படம் முழுமையான யூத் சார்ந்த , பெண்கள் சார்ந்த படமாக இருக்குமோ என நினைக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியானத் தகவல் படத்தில் ஹீரோயினே கிடையாது என்பதுதான்.

சித்தார்த் படத்தில் நாயகி இல்லை என்பது ஒரு பெரிய ஆச்சர்யம். அதைக்காட்டிலும் முக்கியமான விஷயம் ஜில் ஜங் ஜக் படத்தின் கதையும் நாம் நினைப்பது போல் காமெடியோ , அல்லது யூத் சார்ந்த படமோ அல்ல என்பதுதான்.

நாஞ்சில் சிவாஜி (ஜில்), ஜங்குலிங்கம்(ஜங்) மற்றும் ஜக் என்ற மூவரின் கதையாக ஃபேண்டஸி படமாக உருவாக இருக்கிறதாம் இந்தப் படம்.


Post your comment





Related News
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions