இளம் நடிகருடன் மீண்டும் ஜோடி சேரும் காத்ரீனா

Bookmark and Share

இளம் நடிகருடன் மீண்டும் ஜோடி சேரும் காத்ரீனா

பாலிவுட்டின் இளம் நடிகர் இம்ரான் கானுடன் ஜோடியாக நடித்திருந்த காத்ரீனா கைப், தற்போது மற்றொரு இளம் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஜோடி சேர உள்ளார்.

தர்மா புரொடக்ஷன்ஸ், ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் எக்செல் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தின் சூட்டிங், எந்நேரத்திலும் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா, தற்போது பிரதர்ஸ் படத்திலும், காத்ரீனா கைப், ஜக்கா ஜஸூஸ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions