சித்தார்த் மல்ஹோத்ராவை சகோதரனாக ஏற்க தயங்கும் பெண்கள்

Bookmark and Share

சித்தார்த் மல்ஹோத்ராவை சகோதரனாக ஏற்க தயங்கும் பெண்கள்

தன்னை தங்களது சகோதரனாக ஏற்க இளம்பெண்கள் தயங்குவதாக, பாலிவுட் இளம்நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

அசாத்திய நடிப்பை பிரதர்ஸ் படத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் பாலிவுட் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்திருப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா.

இவ்வார இறுதியில் ரக்ஷா பந்தன் பண்டிகை வருகின்றது. ராக்கி கட்டுவது குறித்து சி்த்தார்த் மல்ஹோத்ரா கூறும்போது, “நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே, எனக்கு யாரும் ராக்கி கட்டியது இல்லை, எனது குடும்ப உறுப்பினர்கள் கூட எனக்கு ராக்கி கட்டியது இல்லை.

என்னை சகோதரனாக ஏற்க, இளம்பெண்கள் தயங்குகிறார்கள்”, என்கிறார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions