சசிகலா - ஊழல் அரசியல்வாதிகள்! நடிகர் சித்தார்த் தாக்கு

Bookmark and Share

சசிகலா - ஊழல் அரசியல்வாதிகள்! நடிகர் சித்தார்த் தாக்கு

சசிகலா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுபற்றி பல்வேறு பிரபலங்கள் கருத்து கூறிவிட்டனர், இந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் நடிகர் சித்தார்த்.

"நாட்டில் பல அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகளை ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்துள்ளனர், ஒரு சிலரே தண்டனை பெறுகின்றனர்."

"மக்கள் அதற்கு இடமளிக்ககூடாது, ஒழுங்காக வரி கட்டுங்கள், அதே போல ஊழலற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள், ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு
சித்தார்த் நடித்து தயாரிக்கும் பேய் படத்தின் பெயர் குருதி?
சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் பேங் பேங்-2
சித்தார்த்தின் சாக்லேட் இமேஜை உடைத்தெறியும் ஜிகர்தாண்டா.
பெற்றோர் பார்க்கும் பெண் தான்.. சமந்தாவை கழட்டிய - சித்தார்த் ஓபன்.
சித்தார்த் - பிருத்விராஜ் இணையும் காவியத்தலைவன்.
அடங் கொய்யால்ல.. சித்தார்த்தின் பாடலில் மயங்கிய சமந்தா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions