சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் பேங் பேங்-2

Bookmark and Share

சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் பேங் பேங்-2

பேங் பேங்  படம் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப்  நடிப்பில்  சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்தது.  இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதில் ஏற்கெனவே நடித்த ஹிருத்திக்கும், கத்ரீனாவும் நடிக்க மாட்டார்கள் என்று தகவல் வந்தன. அது தவிர இவர்களுக்கு பதிலாக சி்த்தார்த் மல்கோத்ராவும், ஜாக்குலின் நடிப்பதாக  வந்த தகவல்கள்  இப்போது உறுதியாகியுள்ளது. 


Post your comment





Related News
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்
பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு
சித்தார்த் நடித்து தயாரிக்கும் பேய் படத்தின் பெயர் குருதி?
சசிகலா - ஊழல் அரசியல்வாதிகள்! நடிகர் சித்தார்த் தாக்கு
சித்தார்த் மல்ஹோத்ராவை சகோதரனாக ஏற்க தயங்கும் பெண்கள்
சித்தார்த்தின் சாக்லேட் இமேஜை உடைத்தெறியும் ஜிகர்தாண்டா.
பெற்றோர் பார்க்கும் பெண் தான்.. சமந்தாவை கழட்டிய - சித்தார்த் ஓபன்.
சித்தார்த் - பிருத்விராஜ் இணையும் காவியத்தலைவன்.
அடங் கொய்யால்ல.. சித்தார்த்தின் பாடலில் மயங்கிய சமந்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions