பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ கோல்டன் குளோப் இறுதி சுற்றுக்கு தேர்வு

Bookmark and Share

பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ கோல்டன் குளோப் இறுதி சுற்றுக்கு தேர்வு

டைரக்டர் பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்  படம் ‘சில சமயங்களில்.’ இதில் பிரகாஷ்ராஜுடன் இணைந்து நாசர், ஸ்ரேயாரெட்டி, அசோக் செல்வன், வருண், சண்முக ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பிரபுதேவா ஸ்டுடியோஸ், திங்பிக் ஸ்டூடியோ சார்பில் கே.கணேஷ், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.‘சில சமயங்களில்’ படம் 74-வது கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ராஜ் “ஞானமும்,திறமையும் கொண்ட சிறந்த படைப்பாளி,இயக்குனர் பிரியதர்‌ஷன். அனைத்து விருதுகளையும் பெறும் தகுதி, திறமை அவருக்கு இருக்கிறது.

உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு காரணம் பிரியதர்‌ஷன்” என படத்தின் இயக்குனர் பிரியதர்ஷனை மனமாரப் பாராட்டினார்.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions