சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?

Bookmark and Share

சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?

தமிழ் சினிமாவில் 80, 90களில் எத்தனையோ நாயகிகள் கலக்கியிருப்பர். அதில் ரசிகர்களால் இன்னும் மறக்கமுடியாத ஒரு நடிகை சில்க் ஸ்மிதா.

இவரது பிறந்தநாள் வந்தாலே அவரை பற்றி நினைவுகள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வந்துவிடும். அதேபோல் 90களில் எல்லா உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து கலக்கி வந்தவர் நடிகை ரம்பா.

இவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் இருவருக்குமே நிஜ பெயர் விஜயலட்சுமி என்பது தான்.

 


Post your comment





Related News
நடிகை சில்க் சுமிதாவிற்கு அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஜோதிலட்சுமி வாழ்க்கை படமாகிறது
அடுத்த சில்க் ஸ்மித்தா அஞ்சலி தான் - பிரபல இயக்குனர்
இறந்தும் வாழ வைக்கும் சில்க் ஸ்மிதா
நடிகை வீணா மாலிக்கின் சில்க் படத்துக்கு நீதிமன்றம் தடை.
ரசிகர்களை கிறுங்கடிக்க சில்கின் கவர்ச்சி வேடம் தான் சரி. . . பிந்து அதிரடி முடிவு.
தமிழில் வரும் சில்க் ஸ்மிதா படம்
சில்க் ஸ்மிதா வேடத்தில் நயன்தாராவுக்கு சம்பளம் ரூ 2.5கோடி!
கவர்ச்சிபுயல் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடிகை சனாகான்!
சில்க்ஸ்மிதாவின் கதையடங்கிய‌ டர்டிபிக்சர் படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்ப அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions