பயிற்சியாளர் மீது 7 மில்லியன் டாலர் கேட்டு சில்வர்ஸ்டார் ஸ்டோலன் வழக்கு!

Bookmark and Share

பயிற்சியாளர் மீது  7 மில்லியன் டாலர்  கேட்டு சில்வர்ஸ்டார் ஸ்டோலன் வழக்கு!

ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன்.

இவருடைய தனி பயிற்சியாளர் ராபர்ட்பிளட்சர். சில்வர்ஸ்டார் ஸ்டோலன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்த முடிவு செய் திருந்தார். இந்த நிகழச்சியை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் தனி உதவியாளர் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது.

இது முழுக்க முழுக்க நான் திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்ச்சி. எனது சிந்தனையில் உருவானவற்றை எனது உதவியாளர் திருடி தனது நிகழ்ச்சிபோல நடத்தி இருக்கிறார். இதற்கு நஷ்ட ஈடாக தனது பயிற்சியாளர் 7 மில்லியன் டாலர் நஷ்டஈடு தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பின் படி இது ரூ.46 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions