சிம்பு படத்தில் உள்ள சசிகுமார் கனக்ஷன்!

Bookmark and Share

சிம்பு படத்தில் உள்ள சசிகுமார் கனக்ஷன்!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தில் சில போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.மேலும் சசிக்குமாரை வைத்து வெற்றிவேல் படத்தை தயாரித்த Trident Arts நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய போவதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions