அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சில போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என கௌதம் அறிவித்திருந்தார். இதை இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் டெண்ட்கொட்டா நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions