AAA படத்தில் ஏகப்பட்ட லிப்லாக் காட்சிகள் உள்ளதாம்!

Bookmark and Share

AAA படத்தில் ஏகப்பட்ட லிப்லாக் காட்சிகள் உள்ளதாம்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மதுரை மைக்கல். இதில் நீளமான முடி வைத்து ஒரு வித்யாசமான கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். இந்த மதுரை மைக்கலின் டீசர் நேற்று வெளியானது.

இதில் ஸ்ரேயாவுடன் ஒரு லிப்லாக் காட்சியும் இருந்தது. இதைக்கண்டு ரசிகர்கள் ஷாக் ஆனபோது இதெல்லாம் சும்மா, படத்தில் இன்னும் நிறைய லிப்லாக் காட்சிகள் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions