எட்டு ஆண்டுக்கு பிறகு சிம்புவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

எட்டு ஆண்டுக்கு பிறகு சிம்புவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்!

அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் புதிய படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சிம்பு மூன்று விதமான ரோல்களில் நடிக்கிறார். எனவே இப்படத்தில் அவருக்கு மூன்று கதாநாயகிகள். இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சிம்புவும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து காளை படத்தில் பணியாற்றியிருந்தனர். அந்த படம் வெளிவந்த ஆண்டு 2008 என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions