அச்சம் என்பது மடமையடா வெளியாக மறைமுகமாக உதவிய பிரபலங்கள் யார் தெரியுமா?

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா வெளியாக மறைமுகமாக உதவிய பிரபலங்கள் யார் தெரியுமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு இன்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகியுள்ளது.
விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

எனினும் படம் வெளியாவதில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இன்று படம் வெளியாகக்கூட பலரும் உதவி செய்தார்களாம். அவர்கள் யாரும் என்பதை கெளதம் டிவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி, விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் Mr. Jaswant Chand Bhandari ஆகிய மூவரும் உதவி செய்ததால்தான் இன்றாவது படம் வெளியானதாம்.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions