சொல்லியடித்த சிம்பு, கௌதம் கூட்டணி – ரசிகர்கள் கொண்டாடும் அச்சம் என்பது மடமையடா!

Bookmark and Share

சொல்லியடித்த சிம்பு, கௌதம் கூட்டணி – ரசிகர்கள் கொண்டாடும் அச்சம் என்பது மடமையடா!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்குபிறகு இன்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகியுள்ளது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பை எல்லாம் படம் பூர்த்தி செய்ததா என்றால் எல்லோரும் கோரஸாக “யெஸ்” என கை தூக்குகிறார்கள். குறிப்பாக சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாது படம்பார்த்த எல்லாருமே சொல்வது இதுதான், “சிம்பு இஸ் பேக்”. பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் பின்னணி இசையும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது.

அங்கங்கே சில குறைகள் இருந்தாலும் ஆகமொத்தத்தில் விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி மீண்டும் சொல்லியடித்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions