சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!

Bookmark and Share

சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியானது.
விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. கடந்த வருடம் பீப் பாடல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தள்ளிபோகாதே பாடலை ரிலீஸ் செய்தார் ரகுமான்.
இந்நிலையில் நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் இப்படத்தை அவர் ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார்.
இதுபோல வேறு எந்த நடிகருக்கும் ரகுமான் இப்படி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
அச்சம் என்பது மடமையடா 2 நாள் அதிரவைக்கும் வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions