சிம்புவுக்கு குவியும் பெண்கள் ஆதரவு!

Bookmark and Share

சிம்புவுக்கு குவியும் பெண்கள் ஆதரவு!

கடந்த வாரம் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக இணையத்தில் வெளியான பீப் பாடல் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சி அலையைஏற்படுத்தியது.

சிலர் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி போர்கொடி தூக்கினர். பிரபலங்களிடம் இருந்தும் சிம்புவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதுகுறித்து சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் எதிர்ப்பு அலை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் சிம்புவுக்குஆதரவாக பெண்கள் சிலர் இணையத்தில் வாதாடி வருகின்றனர். Stop Invading Privacy Of STR எனும் தலைப்பில்அவர்கள் சிம்புக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.  

 


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions