ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!

Bookmark and Share

ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியானது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் இப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார். இவரை தொடர்ந்து நடிகர் சிம்புவும் தனது அடுத்த பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் மகத்துடன் இணைந்து தற்சமயம் சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் அச்சம் என்பது மடமையடா படத்தை கண்டுகளித்து வருகிறார்.


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions