சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சில போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என கௌதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதேநாளில் ஜி.வி.பிரகாஷும் தனது ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions