சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!

Bookmark and Share

சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!

விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணியில் வெளியாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் விடிவிக்கு பிறகு சிம்புவின் முதல் வெற்றி படமும் இதுதான்.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய கௌதம், ” சிம்பு தன்னை சுற்றி இருப்பவர்களை விட்டுவிட்டு தனியாக இருக்கவேண்டும். யார் பேச்சையும் அவர் கேட்கக்கூடாது. அவரை என் வீட்டில் விட்டால், அமிதாப் பச்சன், ரஜினி போன்ற ஒரு நடிகராக அவரை மாற்றிக் காட்டுவேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சுவாரஷ்யங்களை வெளியிட்ட படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions