சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை!!!

Bookmark and Share

சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை!!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் சிம்பு. இப்படத்தில் அவர் மூன்று வித கேரக்டர்களில் நடிக்கிறார்.

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், ”சிம்புவை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு பிடித்துள்ளது. பண்ணலாம் என்று சொன்னார். இது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

இப்படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி என எல்லாவிதமான அம்சங்களும் நிறைந்திருக்கும். அதுமட்டுல்ல இந்த படத்தில் சிம்பு மூன்று வித கேரக்டரில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் தேர்வு செய்யவுள்ளனர். அதில் ஒருவர் பாலிவுட் ஹீரோயின்” என்றார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் சிம்பு. இப்படத்தில் அவர் மூன்று வித கேரக்டர்களில் நடிக்கிறார்.

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், ”சிம்புவை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு பிடித்துள்ளது. பண்ணலாம் என்று சொன்னார். இது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும். இப்படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி என எல்லாவிதமான அம்சங்களும் நிறைந்திருக்கும். அதுமட்டுல்ல இந்த படத்தில் சிம்பு மூன்று வித கேரக்டரில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் தேர்வு செய்யவுள்ளனர். அதில் ஒருவர் பாலிவுட் ஹீரோயின்” என்றார்.

SHARE THIS POST:    


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions