சிம்பு பட தலைப்பு வெளியானது!

Bookmark and Share

சிம்பு பட தலைப்பு வெளியானது!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.

எனவே இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ரோல்களையும் வித்தியாசமாக காட்ட ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions