சிம்புவின் வாழ்க்கையில் மொத்தம் இத்தனை காதலா? அவரே கூறிய தகவல்

Bookmark and Share

சிம்புவின் வாழ்க்கையில் மொத்தம் இத்தனை காதலா? அவரே கூறிய தகவல்

நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று சினிமா துறையில் ஒரு பேச்சு இருந்தது. அது தற்போது படிப்படியாக மாறி வருகிறது. எப்போதும் அவர் லேட்டாக தான் ஷூட்டிங் வருவார் என்ற குற்றச்சாட்டு வராத வகையில் சிம்பு தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சிம்பு தான் வாழ்க்கையில் கடந்து வந்த காதல் பற்றி கூறியுள்ளார். மொத்தம் நீங்கள் 4 காதல் தோல்விகளை சந்தித்துள்ளீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு, "வெளியில் சொன்னது 4, சொல்லாமல் இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்" என மறைமுகமாக இன்னும் நிறைய காதல் இருந்தது என கூறினார் சிம்பு.


Post your comment





Related News
சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
அந்த நடிகரின் பாட்டுக்கு மட்டும் ஆடமாட்டேன்! சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions