வெங்கட் பிரபு இயக்கத்தில்ந டிக்கும் சிம்பு?

Bookmark and Share

வெங்கட் பிரபு இயக்கத்தில்ந டிக்கும் சிம்பு?

சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், அஜித்தின் பில்லா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்ற தனது ஆசையை பதிவு செய்துள்ளார்.

இதைப்பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா இசையில் அந்த படத்தை தான் இயக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதை சிம்புவும் ஆமோதித்துள்ளார். இவர்கள் இருவர் கூட்டணியில் பில்லா ரீமேக் 2018-ல் தொடங்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.

 


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions