உலக மொழிகளில் கலக்க உள்ள சிம்பு....

Bookmark and Share

உலக மொழிகளில் கலக்க உள்ள சிம்பு....

செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள "கான்" படம், ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட சர்வதேச மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை, இயக்குநர் செல்வராகவன், அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, செல்வராகவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கான் படத்தை, ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்த்துகீசிய மொழிகள் என 10க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம், ஏனெனில், படத்தின் கதை, சர்வதேச அளவிலானது.

சர்வதேச மொழிகளில் வெளியாகும் படம், ஒரிஜினல் படத்தை ஒத்து அல்லாமல், சிறிது வேறுபட்டு இருக்கும். சர்வதேச மொழிகளில் வெளியாக உள்ள படத்தில் பாடல்கள் இருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், தற்போது எதையும் அறுதியிட்டு கூற முடியாது என்று செல்வராகவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு கதாநாயகனாகவும், டாப்ஸி மற்றும் கேத்தரின் தெரசா முன்னனணி கேரக்டர்களிலும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions