சிம்புவிற்கு என்ன ஆச்சு, ஏன் பழைய மாதிரி தற்போது இல்லை

Bookmark and Share

சிம்புவிற்கு என்ன ஆச்சு, ஏன் பழைய மாதிரி தற்போது இல்லை

சிம்பு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.ஒரு சில மாதங்களுக்கு முன் இனி என் படங்களில் அஜித் ரெபரன்ஸ் இருக்காது என கூற, பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அதை தொடர்ந்து அவரே அதற்கு விளக்கம் கூறி முற்றுப்புள்ளி வைத்தார், எப்போது அஜித்திற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் சிம்பு இந்த முறை சொல்லவில்லை.விவேகம் டீசரை பல திரை நட்சத்திரங்கள் கொண்டாட,

சிம்புவின் பேவரட் நடிகர் அஜித் என்பதால் கண்டிப்பாக ஏதும் டீசர் குறித்து சொல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால், அதுக்குறித்து அவர் தற்போது வரை பேசாதது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
அரவிந்த்சாமிக்காக களமிறங்கிய சிம்பு மற்றும் கார்த்திக் நரேன்! பிறந்த நாள் ஸ்பெஷல்
சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்
அஜித்திற்கு பாராட்டோ, ஆதரவோ தேவையில்லை- சிம்பு அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions