உலக அளவில் சிம்புவின் பின்னால் படையெடுக்கும் கூட்டம்! வெளிநாட்டிலும் போராட்டம்

Bookmark and Share

உலக அளவில் சிம்புவின் பின்னால் படையெடுக்கும் கூட்டம்! வெளிநாட்டிலும் போராட்டம்

தமிழரின் அடையாளமாய் திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை தடையை மீறி நடத்த பலரும் ஆயத்தமாய் தயாராக உள்ளனர்.

ஒரு பக்கம் பல கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பொங்கி எழுந்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களுக்கு நடுவே நேற்று நடிகர் சிம்பு பத்திரிக்கைக்கு திடீர் பேட்டி கொடுத்தார்.

ஏற்கனவே முதல் ஆளாக தடைக்கு தந்து எதிர்ப்பையும், ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவையும் கொடுத்தவர் நேற்று நேரடி சந்திப்பில் மிகவும் உணர்ச்சிவசத்துடன் பேசினார்.

தற்போது பலரும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர், மேலும் ஆஸ்திரேலியா, குவைத், மலேசியா, லண்டன் மற்றும் பல நாடுகளிருக்கும் தமிழர்கள் சிம்புவின் கருத்தை ஆதரித்துள்ளனர்.

மேலும் அவருடன் அங்கிருந்தே போராடவும், அதை வீடியோ Conference மூலம் அதை காட்ட அவர்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். சென்னையில் சிம்புவையுடன் இணைந்து போராட டைடல் பார்க் அருகே பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 5000 க்கும் அதிமுகமான ஊழியர்கள் நிறுவன அனுமதியுடன் இன்று மாலை 5 மணிக்கு கூட இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சிம்பு தனது ட்விட்டர் மூலம் அவர்களுக்கு ரீ ட்வீட் செய்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்
அஸ்வின் தாத்தா டீஸர் வெளியானது. ஸ்பெஷல் நடிகரிடம் இருந்து சிம்புவுக்கு வந்த வாழ்த்து
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சிம்பு இசையமைப்பில் அடுத்து பாடப்போகும் பிரபலம் இவர் தான்
சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ
தனுஷ் மீது மீண்டும் சிம்புவின் பார்வை!
சிம்பு படத்தில் இந்திய சினிமாவில் முதன்முறையாக நடக்கும் ஸ்பெஷல் விஷயம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions