சிம்பு இந்த காட்சியில் கண்ணீர் விட்டு அழுதது உண்மையாக இதனால் தான்

Bookmark and Share

சிம்பு இந்த காட்சியில் கண்ணீர் விட்டு அழுதது உண்மையாக இதனால் தான்

சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம். ஆனால், வியாபார ரீதியில் இந்த படம் பெரிய ஹிட் இல்லை.

இப்படத்தில் கிளைமேக்ஸில் சிம்பு ஒரு தாத்தாவிடம் இருந்து பணத்தை திருடுவார், அப்போது அந்த தாத்தா பணத்தை சிம்புவிடம் இருந்து காப்பாற்ற அவர் காலை பிடித்து அழுவார்.

இந்த காட்சி எடுக்கும் போது உண்மையாகவே அந்த தாத்தா கீழே விழ, அவர் கையில் அடிப்பட்டு இரத்தம் வந்ததாம்.

ஆனால், அவர் அதைக்கூட கண்டுக்கொள்ளாமல் நடித்தாராம், அதைப்பார்த்த சிம்புவிற்கு உண்மையாகவே கண்ணீர் வந்துவிட்டதாம்.

அந்த காட்சியில் க்ளீசிரின் போடாமல் சிம்பு உண்மையாகவே அழ, அப்படியே தத்ரூபமாக படம்பிடித்துள்ளனர்.


Post your comment





Related News
பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
என்னை யாரும் மிரட்டவில்லை - சிம்பு விளக்கம்
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
என்னது பிக் பாஸ் வீட்டில் சிம்புவா? - ஏன்? எப்படி?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions