பிரேமம் ரீமேக்கில் சிம்பு!

Bookmark and Share

பிரேமம் ரீமேக்கில் சிம்பு!

பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த பேச்சு பின்னர் அப்படியே அமுங்கிப்போனது.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய பாண்டிராஜ், சிம்புவை வைத்து பிரேமம் தமிழ் ரீமேக்கை இயக்க தான் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ரீமேக் உரிமையை பெறுவதில் தயாரிப்பு தரப்பில் குழப்பம் ஏற்பட்டதாகவும் அதனால் அந்த படம் அமையவில்லை எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions