சிம்புவுக்கு ஆதரவாக தெருவில் நின்ன இந்த பிரபலம் வைரல் ஸ்டில்…

Bookmark and Share

சிம்புவுக்கு ஆதரவாக தெருவில் நின்ன இந்த பிரபலம் வைரல் ஸ்டில்…

நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட சிம்பு அழைத்தார் அல்லவா? அது பெரிய அளவில் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை 5 மணிக்கு அவர் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து 10 நிமிடங்களுக்கு மவுன விரதம் இருந்தார் அல்லவா? அப்போது, என் வீட்டின் முன் திரளுவது மட்டுமல்ல, அவரவர் வீட்டின் முன்னும் தமிழனின் பாரம்பரியத்தை காக்க 10 நிமிடம் மவுனமாக நில்லுங்கள் என்றார்.

அதை கேட்டு பலரும் உணர்வு வேகத்தில் கலந்துகொண்டபோது, பிரபல இசையமைப்பாளரும், சிம்புவின் நண்பருமான யுவன் சங்கர் ராஜா, சிம்பு அழைப்பை ஏற்று, தன் வீட்டிற்கு வெளியில் வந்து 10 நிமிடம் மெளனமாக நின்ற ஸ்டில் தற்போது வைரல் ஆகியுள்ளது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions