என் தனிப்பட்ட சுதந்திரம் யாரும் தலையிட முடியாது- பீப் பாடலுக்கு சிம்பு அதிரடி பதில்!

Bookmark and Share

என் தனிப்பட்ட சுதந்திரம் யாரும் தலையிட முடியாது- பீப் பாடலுக்கு சிம்பு அதிரடி பதில்!

தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சிம்பு-அனிருத் இணைந்து உருவாக்கிய பீப் பாடலை சிம்பு எழுதி பாடியுள்ளார் அதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

அந்த பாடலில் சிம்பு பாடும் சில வரிகள் பீப் என்ற சவுண்டுடன் வரும் வரிகள் ஆபாசமானவை என்று எல்லோராலும் கணிக்க முடியும் என்ற வகையில் அமைந்துள்ளது. ஆபாச வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த பாடல் குறித்து சிம்பு, “இந்த பீப் பாடலை நான்தான் பாடினேன். அனிருத்தும், நானும் சேர்ந்துதான் இந்த பாடலை உருவாக்கினோம். இந்த பாடல் எந்த படத்திலும் இடம்பெறவில்லை. 

இதை என் மொபைல் போனில் வைத்திருந்தேன். யாரோ ஒருவர் அதை திருடி, இணையதளங்களில் வெளியிட்டுவிட்டார். இதற்கு நான் பொறுப்பு கிடையாது. நான் எந்த பாடலை பாடுவது என்பது எனது தனிப்பட்ட சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions