வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் சிம்பு பட படப்பிடிப்பு!

Bookmark and Share

வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் சிம்பு பட படப்பிடிப்பு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகேயுள்ள தாடிகொம்பு எனும் ஊரில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிறப்புமிக்க சௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வருவதாக நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions