பீப் பாடலை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன செய்தார்கள்- சிம்பு அதிரடி

Bookmark and Share

பீப் பாடலை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன செய்தார்கள்- சிம்பு அதிரடி

சிம்புவின் AAA படம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. படத்தின் புகைப்படங்கள், சிம்பு-யுவன் கூட்டணி, மாஸ் வசனங்கள், சிம்புவின் கெட்டப் என ரசிகர்கள் படத்தை எதிர்ப்பார்க்க நிறைய காரணங்கள் இருக்கிறது.

அண்மையில் ஒரு பேட்டியில் சிம்பு பேசும்போது, இன்றைய காலத்தில் நல்ல விஷயங்கள் ரசிகர்களால் வரவேற்க்கப்படுவதில்லை. பீப் பாடலை கேட்டவர்கள் தேர்தலுக்கு வந்த பாடலை கேட்கவில்லை.

இது கலியுகம், கெட்ட விஷயங்கள் மட்டுமே நல்லதாக தெரியும்.கெட்டவனுக்கு தான் மாஸ், நல்லவனுக்கு மாஸ்லாம் இல்லை. மக்கள் மாறினால் சாமி படங்கள் எடுக்க நான் தயார். ஆனால் நம்பிக்கை இருக்கிறது அதுபோல் எப்போதும் நடக்காது என்றார்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions