என்னை கிண்டல் செய்பவர்களை நான் மன்னித்தாலும், கர்மா மன்னிக்காது: சிம்பு உருக்கம்

Bookmark and Share

என்னை கிண்டல் செய்பவர்களை நான் மன்னித்தாலும், கர்மா மன்னிக்காது: சிம்பு உருக்கம்

தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் யாரென்றால், அது நடிகர் சிம்புதான். இருந்தாலும், அந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் இடம்கொடுக்காமல் இன்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும், இவர் நடித்த படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. சிம்பு நடிப்பில் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களில் முடிவடைந்தும் ரிலீசாகாமல் தள்ளிக் கொண்டே போகிறது.

இதை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். இதையெல்லாம் இதுநாள் வரை பொறுமையாக பார்த்து வந்த சிம்பு, இன்று இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னை சிலர் இங்கு கிண்டல் செய்கிறார்கள், வெறுக்கிறார்கள். நான் அவர்களை மன்னித்தாலும், கர்மா அவர்களை ஒருபோதும் மன்னிக்காது. இதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என்று உருக்காமாக டுவிட் செய்துள்ளார். 


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions