பீப் பாடலுக்கு சிம்பு தரப்பு கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்!

Bookmark and Share

பீப் பாடலுக்கு சிம்பு தரப்பு கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்!

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துகொண்டிருக்கிறது. பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்புவும் அனிருத்தும் நாளை ஆஜராகவேண்டும் என கோவையைச் சேர்ந்த காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சிம்பு தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துகுமாரசாமி, இந்த வழக்கை ரத்து செய்யவும், காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் சிம்பு தரப்பில வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

 


Post your comment





Related News
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions