போராட்டத்தை கைவிட்டாரா சிம்பு? காரணம் என்ன

Bookmark and Share

போராட்டத்தை கைவிட்டாரா சிம்பு? காரணம் என்ன

நடிகர் சிம்பு சல்லிக்கட்டுக்காக உடனே குரல் கொடுத்தது அனைவருக்கு தெரியும். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

அவ்வப்போது ஆலோசனைகளை இளைஞர்களுக்கு கொடுத்து வருகிறார். நேற்று கூட அவரின் வீட்டின் முன் பலரும் கூட இரவு முழுவதும் போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தற்போது அவர் தனது போராட்டத்தை நிறுத்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. காரணம் என்னவெனில் ஒட்டு மொத்த ஊடகத்தின் பார்வையும் மெரினாவில் போராடும் இளைஞர்கள் மீது தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானம்.

தன்னுடைய ஆதரவு தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
சிம்புவை தாக்க வந்த குண்டர்கள்- பதற்றத்தில் டி.ஆர்
கேட்காமலேயே இயக்குனருக்கு உதவிய சிம்பு: தங்க மனசுக்காரன்யா
சிம்புவை பீப் சாங் வைத்து கிண்டல் செய்த ஆர்யா
குழந்தைக்காக சிம்பு செய்த உதவி- இதுவரை வெளிவராத தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சிம்பு நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர்- யார் அவர்?
சிம்புவின் நண்பர் இப்போ ஹீரோ - விபரம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions