ரசிகர்களிடம் சிம்பு வைத்த கோரிக்கை- பின்பற்றுவார்களா?

Bookmark and Share

ரசிகர்களிடம் சிம்பு வைத்த கோரிக்கை- பின்பற்றுவார்களா?

சிம்பு தற்போது தன் முழுக்கவனத்தையும் படங்களில் தான் காட்டி வருகின்றார். AAA படத்தை எப்படியாவது ரம்ஜான் அன்று திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கருத்து மோதல் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இவை ஒரு சில நாட்களாக எல்லை மீறி மிகவும் மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி வருகின்றனர். இதற்கு சிம்பு தன் ரசிகர்களிடம் இதுப்போன்ற சண்டைகளில் நீங்கள் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
என்னை யாரும் மிரட்டவில்லை - சிம்பு விளக்கம்
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions