சிம்புவின் AAA படத்துக்கு வந்த புது பிரச்சனை – கோர்ட்டில் வழக்கு!

Bookmark and Share

சிம்புவின் AAA படத்துக்கு வந்த புது பிரச்சனை – கோர்ட்டில் வழக்கு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படம் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
அடடா சிம்புவா இது? ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
அனிதாவால் மீண்டும் ஒன்று சேரும் ஓவியா, சிம்பு - மாஸ் காட்ட போகும் கூட்டணி.!
அடக்கடவுளே சிம்புவுக்கு இப்படியொரு சோதனையா? - தெறிக்கும் மீம்ஸ்.!
பிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.!
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
தயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா?
சிம்புவை கொஞ்சம் நிம்மதியா விடுங்க, அவர் பாவம் - மெகா பேமஸ் நடிகை வேண்டுகோள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions