சிம்பு தான் மாஸ், அவர் மேல எனக்கு ஒரு இது - சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!

Bookmark and Share

சிம்பு தான் மாஸ், அவர் மேல எனக்கு ஒரு இது - சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக தோன்றி இன்று பிரபல நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. தன்னை சுற்றி என்னதான் சர்ச்சைகள் வந்தாலும் அதை அனைத்தையும் புறம் தள்ளி முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்.

இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்புவுக்கு அஜித் விஜய்க்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விசியம். இவருக்கும் திரையுலக பிரபலங்கள் பலர் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் சரண்யா அளித்த பேட்டியில் சிம்பு தான் மாஸ். வினை தாண்டி வருவாயா படத்தில் மேலும் மேலும் உருகி உருகி என்ற பாடலை பார்க்கும் போது இப்படியொரு காதலன் நமக்கும் கிடைக்க மாட்டாரா? என பல பெண்கள் ஏங்கி இருக்கிறார்கள்.

சிம்பு மீது எனக்கு எப்போதும் சீக்ரெட் க்ரிஷ் இருக்கும். அவருக்கு தற்போது படங்களை தேர்வு செய்ய தெரியவில்லையா? அல்லது அவரது கெட்ட நேரமா? என தெரியவில்லை எனவும் பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions