மொக்க படமெல்லாம் ப்ளாக் பஸ்டரா..? இணையத்தில் வெளுத்து வாங்கிய சிம்பு!

Bookmark and Share

மொக்க படமெல்லாம் ப்ளாக் பஸ்டரா..? இணையத்தில் வெளுத்து வாங்கிய சிம்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்குபிறகு கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சென்னையில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

எனினும் முன்னணி இணையத்தளம் ஒன்று இப்படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டு இப்படத்துக்கு ஹிட் முத்திரை கொடுத்துள்ளது. இதை டிவிட்டரில் மறைமுகமாக தாக்கிய சிம்பு, ” மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வி படங்களை எல்லாம் ப்ளாக்பஸ்டர் என கூறுகிறார்கள். அப்போ அச்சம் என்பது மடமையடா படத்தை என்னவென்று சொல்வீர்கள்” என கேட்டுள்ளார். இதை சிம்பு தனது அட்மின் மூலம் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரிலீசாகும் தனுஷ் படம்
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
அன்றே விஜய்-அஜித் போல் நடிக்க மறுத்த சிம்பு- தெரியுமா உங்களுக்கு?
நான் யாருனு தெரியுமா- ஆட்டம் போட்ட சிம்பு
சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சூப்பர் ஹிட் படங்களை இழந்த சிம்பு- எது தெரியுமா?
சிம்புவுக்கு மீண்டும் இப்படி ஒரு சிக்கலா? படக்குழு ஏமாற்றம்
சிம்பு இந்த காட்சியில் கண்ணீர் விட்டு அழுதது உண்மையாக இதனால் தான்
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
சிம்புவின் சர்ச்சை படம் நின்ற கதை தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions