சூப்பர்ஹிட் கமர்ஷியல் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிம்பு – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

சூப்பர்ஹிட் கமர்ஷியல் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிம்பு – ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் லிங்குசாமி 2 வருடங்களுக்கு முன்பு நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக சிம்புவிடம் முன்பணம் ஒரு கோடி ரூபாயும் வழங்கியிருந்தார். ஆனால் மிகுந்த பண நெருக்கடியால் லிங்குசாமியால் அந்த படத்தை தொடர முடியவில்லையாம்.

எனவே தற்போது சிம்புவிடம் அந்த முன்பணத்தை திருப்புத்தர கேட்டால், ” படம் எடுங்கள் நடித்துக் கொடுக்கிறேன். ஆனால் அட்வான்ஸ் பணத்தை எல்லாம் திருப்பித்தர முடியாது” என கூறிவிட்டாராம். சிம்புவின் தந்தை டி.ஆரும் இதே பதிலை கூறியிருக்கிறார்.

இதனால் விரக்தியடைந்த லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் கொடுத்திருந்தார்.இதெல்லாம் பழைய கதை. தற்போது சிம்பு சொல்லியப்படியே அவரை வைத்து படம் இயக்க லிங்குசாமி தயாராகி வருகிறாராம். AAA படம் முடிந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்
அஸ்வின் தாத்தா டீஸர் வெளியானது. ஸ்பெஷல் நடிகரிடம் இருந்து சிம்புவுக்கு வந்த வாழ்த்து
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சிம்பு இசையமைப்பில் அடுத்து பாடப்போகும் பிரபலம் இவர் தான்
சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ
தனுஷ் மீது மீண்டும் சிம்புவின் பார்வை!
சிம்பு படத்தில் இந்திய சினிமாவில் முதன்முறையாக நடக்கும் ஸ்பெஷல் விஷயம்
கதிருக்கு கைகொடுக்கும் சிம்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions