தயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

தயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இருந்தே நடித்து தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. இவரது படங்கள் வெற்றியோ? தோல்வியோ? எப்படி இருந்தாலும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் சிம்புவை நேரில் சந்தித்து பேசியுள்ளார், அப்போது அவர் கையில் சிம்புவின் பெயரை பச்சை குத்தி கொண்டிருந்துள்ளார், இதனால் ரசிகரின் பாசத்தை கண்டு சிம்பு கண் கலக்கியுள்ளார்.

மேலும் தயவு செய்து உடம்பை வருத்தி கொள்ளும் செயல்களை செய்யாதீர்கள், உங்களின் உண்மையான பாசம் மட்டும் எனக்கு போதும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions