அடுத்தடுத்து செம அடி வாங்கியும் இன்னும் காதலை நம்பும் சிம்பு

Bookmark and Share

அடுத்தடுத்து செம அடி வாங்கியும் இன்னும் காதலை நம்பும் சிம்பு

காதல் மீதான நம்பிக்கை தனக்கு என்றுமே போகாது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.நடிகர் சிம்புவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொறுத்தமாகவே உள்ளது.

நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் முறிந்துபோனது. அதன் பிறகு ஹன்சிகாவை காதலித்தார்.ஹன்சிகாவும் அவர் வாழ்வில் நிலைக்கவில்லை.

நயன்தாரா, ஹன்சிகா என சிம்பு வாழ்வில் வந்த காதலிகள் பிரிந்து சென்றுவிட்டனர். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருகிறார்.

சிம்புவை பிரிந்த பிறகு ஹன்சிகா யாரையும் காதலிப்பதாக தகவல்கள் இல்லை. ஆனால் அண்மையில் தான் அவரைப் பற்றிய ஒரு காதல் மேட்டர் தீயாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

காதல் என்று வந்தாலே தோல்வியில் முடிகிறதே, இன்னுமா காதல் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது என சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, என்றைக்குமே காதல் மீதான நம்பிக்கை போகாது. நான் காதலில் விழுந்து கொண்டே இருப்பேன் என்றார்.

திருமணம் பற்றி எதுவும் திட்டமிடவில்லை. அது என் கையிலும் இல்லை. திருமணம் படம் எடுப்பது போன்று இல்லை. என்னை பிடித்து, வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்கும் பெண்ணை முதலில் பார்க்க வேண்டும்.

அதுவரை நான் காத்திருப்பேன் என சிம்பு தெரிவித்தார்.


Post your comment





Related News
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
ரசிகர்களிடம் சிம்பு வைத்த கோரிக்கை- பின்பற்றுவார்களா?
சிம்புவிற்கு என்ன ஆச்சு, ஏன் பழைய மாதிரி தற்போது இல்லை
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
தல ரசிகர் என நிருபித்த சிம்பு ! என்ன செய்தார் தெரியுமா
சிம்பு படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரிலீசாகும் தனுஷ் படம்
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
அன்றே விஜய்-அஜித் போல் நடிக்க மறுத்த சிம்பு- தெரியுமா உங்களுக்கு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions