இளம் நடிகருக்கு சிம்பு செய்த உதவி- சந்தோஷத்தில் படக்குழு

Bookmark and Share

இளம் நடிகருக்கு சிம்பு செய்த உதவி- சந்தோஷத்தில் படக்குழு

நடிகர் பாண்டியராஜ் அவர்களின் மகன் ப்ருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் தொட்ரா. வீணா நாயகியாக நடிக்கும் இப்படத்தை மதுராஜ் இயக்க உத்தமராஜா இசையமைக்கிறார்.

இசையமைப்பாளர் படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என ப்ருத்விராஜிடம் கூறியிருக்கிறார். இதனால் அவர் உடனே சிம்புக்கு ஒரே ஒரு போன் போட்டு விஷயத்தை கூற,

அடுத்த நொடியே பாடல் வரிகளை அனுப்புங்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார். பாடலும் சிம்புவுக்கு பிடித்து போக உடனே வந்து பாடலை பொறுப்பாக பாடி கொடுத்துள்ளார்.

சிம்பு புதிய கலைஞர்கள் என்று பார்க்காமல் உடனே வந்து பாடிக் கொடுத்தது படக்குழு அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக இசையமைப்பாளர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
அனிதாவால் மீண்டும் ஒன்று சேரும் ஓவியா, சிம்பு - மாஸ் காட்ட போகும் கூட்டணி.!
அடக்கடவுளே சிம்புவுக்கு இப்படியொரு சோதனையா? - தெறிக்கும் மீம்ஸ்.!
பிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.!
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
தயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா?
சிம்புவை கொஞ்சம் நிம்மதியா விடுங்க, அவர் பாவம் - மெகா பேமஸ் நடிகை வேண்டுகோள்.!
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்
எனக்கு ஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது - சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions