சிம்புவுக்கு ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு!

Bookmark and Share

சிம்புவுக்கு ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் இப்படம் தமிழகம் முழுவதும் சேர்த்து 4 கோடி முதல் 5 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் இதுவேயாகும்.

 


Post your comment





Related News
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions