சிம்புவுடன் நடிப்பது கடினமாக இருக்கிறது : பிரபல நடிகை பேட்டி

Bookmark and Share

சிம்புவுடன் நடிப்பது கடினமாக இருக்கிறது : பிரபல நடிகை பேட்டி

கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயார் ஆகி வரும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தில் தமிழில் நாயகனாக சிம்புவும், தெலுங்கில் நாகசைதன்யா நடிக்கிறார். இவ்விரு படங்களிலும் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் மஞ்சுமா தனது அனுபவம் குறித்து பேட்டி இன்றை அளித்தார்:- அதில் அவர் கூறியதாவது நடிகர் சிம்பு படப்பிடிபில் எப்போதும் நிறைய வேடிக்கையும், காமெடியும் செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன்.  

சிரிப்பை அடக்க முடியாமல் என்னையே மறந்து அந்த அளவுக்கு சிரிப்பேன். அவர் அந்த அளவுக்கு காமெடி செய்கிறார். அவருடன் நடிப்பது சற்று கடினமாக உள்ளது. ஆனால் சிம்பு எந்த காட்சியையும் எளிதாக நடித்து விடுவார் என்றார் மஞ்சிமா கூறியுள்ளார்.


Post your comment





Related News
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions