பீப் பாடல் சர்ச்சையால் சிம்பு படத்துக்கு வந்த பிரச்சனை!

Bookmark and Share

பீப் பாடல் சர்ச்சையால் சிம்பு படத்துக்கு வந்த பிரச்சனை!

பீப் பாடல் விவகாரத்தால் நடிகர் சிம்புவும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இந்நிலையில் இந்த தனிப்பட்ட சிக்கல் அவர் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்துக்கும் எதிரொலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

முதலில் இப்படத்தை வாங்க போட்டிபோட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது இப்படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியில் இருந்து பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக திரைக்கு வராத இது நம்ம ஆளு படத்துக்கு இது மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனினும் எப்படியாவது படத்தை பிப்ரவரியில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயன்று வருகிறது.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions