சிம்புவுக்காக மன்னிப்பு அறிக்கையை உருவாக்கிய மூத்த நடிகர்கள்!

Bookmark and Share

சிம்புவுக்காக மன்னிப்பு அறிக்கையை உருவாக்கிய மூத்த நடிகர்கள்!

பீப் பாடல் விவகாரத்தில் ஒரு மன்னிப்பு அறிக்கை கொடுத்துவிடுங்கள் மற்றதெல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று நடிகர் சங்கம் தரப்பில் சிம்புக்கு ஆதரவு கரம் நீட்டப்பட்டதாம். சிம்புவும் இதற்குத் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

எனவே நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சில மூத்த நடிகர்கள், சிம்புவுக்காக ஒரு மன்னிப்பு அறிக்கையை ஒருநாள் முழுக்க அமர்ந்து தயார் செய்து அதை சிம்புவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

வெளிமாநிலத்தில் இருக்கும் சிம்புவிடம் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதும் அவர் இவர்களுடைய தொடர்பிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. முதலில் மன்னிப்புக் கேட்க தயாரான சிம்பு கடைசிநேரத்தில் பின்வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions